பாராளுமன்றத் தேர்தல் உக்கிரமடையும் நிலையில் கண்டியிலிருந்து பிரபல சுயேட்சைக் குழுவொன்று போட்டிக் களத்தில்.....
அக்குரனை பிரதேச சபையின் தலைவர் இஸ்திகார் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
சுயேற்சை குழுவில் களமிறங்கும் அவர் நேற்று வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இஸ்திகார் தலைமையிலான சுயேற்சை குழு ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையை ஆட்டம் காண வைத்து ஐந்து ஆசனங்களை கைப்பற்றியதுடன் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அக்குரனை பிரதேச சபையை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments