අකුරණ ප්‍රදේශයේ නිරෝදායනයට ගිය සියල්ල නැවතත් තම නිවෙස් වලට.ඔවුන් කිසිවෙකුට කොරෝනාවැලඳී නැතැයි තහවුරු වේ! அக்குறணையிலிருந்து Quarantine செய்யப்பட்ட சகலரும் வீடு திரும்பினர்!


අකුරණ ප්‍රදේශයේ නිරෝදායනයට ගිය සියල්ල නැවතත් තම නිවෙස් වලට.ඔවුන් කිසිවෙකුට කොරෝනාවැලඳී නැතැයි තහවුරු වේ!

அக்குறணையிலிருந்து Quarantine செய்யப்பட்ட சகலரும் வீடு திரும்பினர்!

APRIL 22, 2020 

தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில்அக்குறணையிலிருந்து quarantine center க்கு கூட்டிச்செல்லப்பட்டவர்களில் ஏற்கனவே திரும்பியவர்களைத் தவிர மீதமிருந்த அனைவரும் கோவிட்-19 தொற்று இல்லை எனஉறுதிப்படுத்தப்பட்டு இன்று அக்குறணைக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
மொத்தமாக அக்குறணையிலிருந்து quarantine செய்யப்பட்ட 144 பேரும் கோவிட்-19 தொற்று இல்லாதவர்கள் எனநிரூபனமாகியுள்ளதுஅல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மூலம்சுகாதார வைத்திய அதிகாரி (MOH)

අකුරණ සොඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්‍යාලයෙන් ලැබුණු තොරතුරු වලට අනුව අකුරණ ප්‍රදේශයෙන් නිරෝධයනයට යොමුකල පුද්ගලයන් 144 දෙනාම නිරෝධායන කාලයෙන් පසුව නැවත තම නිවෙස් කරා පැමිණ ඇති අතර ඔවුන්ගෙන් කිසිවෙකුටත් COVID-19 වයිරසය ආසාදනයවී නොමැති බවට පරීක්ෂණ මගින් තහවුරු වී ඇත.

No comments