பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணி அனுமதி
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று (05) எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்றது.
இன்று முற்பகல் 11 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின்பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.
Post Comment
No comments